Increase your mobile Battery Life (தமிழ்)


இலங்கையில் Smartphone யின் விலை மற்றும் அதன் பாகங்களின் விலை அதிகரித்து காணப்படும் இந்நிலையில் Smartphone யின் ஒரு முக்கிய பகுதியான Battery ஐ எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி இந்த Post யில் நாம் காணலாம் .



  • இரவு நேரத்தில் battery வீணாகுவதை தடுப்பதற்கு தொலைபேசியை ஒரு தடவை Off செய்து மீண்டும் On செய்து , Battery server mode ஐ on செய்து கொள்ளவும் . இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கே தெரியாமல் background யில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயலிகளை நிறுத்த முடியும் இதனால் Battery Life save செய்யப்படும்.

  • தேவையற்ற செயலிகளை உடனடியாக uninstall செய்து கொள்ளவும்.

  • நாம் எங்கு இருக்கின்றோம் என்பதை கண்டறிவதற்கு உதவும் Location option ஐ எந்நேரமும் on செய்து வைத்துக் கொல்லாது தேவையான நேரத்தில் மட்டும் on செய்து பயன்படுத்தவும்.

  • Display brightness settings ஐ Auto adjustment இல் செட் செய்து கொள்ளுங்கள் . அல்லது உங்கள் அளவிற்கு ஏற்றதைப் போல் set செய்து கொள்ளுங்கள் .

  • அதிக வர்ணம் கொண்ட wallpaper மற்றும் live wallpaper போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலமும் battery Life ஐ save செய்து கொள்ளலாம் .

  • முக்கியமாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகளாவது உங்கள் smartphone ஐ shutdown செய்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்களின் பின் மீண்டும் ஒன் செய்து கொள்ளவும் .

Post a Comment

0 Comments