Samsung Galaxy watch இன் அடுத்த பதிப்பான Samsung Galaxy watch 6 இல் Micro LEDs ஐ பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது வளமையான உபயோகத்தில் உள்ள Led ஐ விட ஆற்றல் திறன் மற்றும் திரையின் தெளிவுத்தன்மை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என நம்பப்படுகிறது .
0 Comments