இதனை உறுதிப்படுத்தும் வகையில் realme ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

கொக்கோகோலா நிறுவனம் தனது வியாபாரத்தை அதிகரிப்பதற்கான ஒரு promotion இற்காக ரியல்மீ நிறுவனத்துடன் இவ்வாறு கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Realme உடன் collaboration செய்யும் கொக்கா கோலா, Realme 10 4G எனும் மொபைல் போனை re brand செய்வதாக கூறப்படுகின்றது .

0 Comments